தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், பண்டாரவாடையில் உள்ள கிரசென்ட் மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் புதிதாக கட்டபட்ட "A" பிளாக் கட்டிடத்தை காலை 7 மணிக்கு "தஞ்சாவூர் மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் உயர்திரு V. சாரதி M.sc, M. Ed, M. Phil அவர்களும் பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உயர்திரு K. முருகவேல் B. Sc அவர்களும் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.. கிரசென்ட் பள்ளியின் தலைவர், தாளாளர் மற்றும் செயலாளர், நிர்வாகிகள் மற்றும் பள்ளி முதல்வர் மற்றும் தலைமை நிலைய அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்...
