-
-
தஞ்சை பெரியார் கல்லூரியில் 24.11.24 National open Champion போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் நம் பள்ளி 3 ம் வகுப்பு மாணவி சு. Sazfa கட்டா மற்றும் குமித்தே போட்டியில் முதல் பரிசும், 2 ம் வகுப்பு மாணவி ஆஷிகா ஹஷ்ணா 7 வயது பிரிவில் கட்டா போட்டியில் முதல் பரிசும், குமித்தே பிரிவில் இரண்டாம் பரிசும், 2 வகுப்பு மாணவன் H. Mohamed Hafiz 7 வயது குமித்தே பிரிவில் முதல் பரிசும், 4ம் வகுப்பு மாணவன் A . Ahamed Rilan 8 வயது கட்டா பிரிவில் முதல் பரிசும், V. Gokulakrishnan 8 வயது கட்டா பிரிவில் இரண்டாம் பரிசும், குமித்தே பிரிவில் மூன்றாம் பரிசும் பெற்றனர்... வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் நிர்வாக அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சார்பாக பாரட்டை தெரிவித்து கொள்கிறோம்..
