-
-
மாநில அளவிலான கராத்தே போட்டி கும்பகோணத்தில் நடைபெற்றது.அப்போட்டியில் கிரசென்ட் மெட்ரிக் மேல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 6 முதல் பரிசும், 4 இரண்டாம் பரிசும், 4 மூன்றாம் பெற்றனர்.. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாக தலைவர்,தாளாளர், செயலாளர்,நிர்வாகிகள் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
