தஞ்சாவூர் வருவாய் மாவட்ட அளவில் 25.10.24 கும்பகோணம் ARR மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கேரம் போட்டியில் நம் பள்ளி 12 ம் வகுப்பு மாணவி N. Sithi Zhira இரண்டாம் பரிசு பெற்றார்.வெற்றி பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்..
