Republic Day Celebration

26.01.2025 அன்று, 76ஆவது குடியரசு தின விழா நம் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தலைவர் ஹாஜி K.P.A. ஜாபர் அலி B.E., M.Sc. (Eng), AIMADAM அவர்கள் தலைமையேற்றார். அதைத்தொடர்ந்து A.R. முஹம்மது பாஷா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். நம் பள்ளியின் ஆசிரியை உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிவில், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, விழா இனிதே நிறைவு பெற்றது.