Silambam Competition

  •       9/11/2025 ஞாயிற்றுக்கிழமை மாநில அளவிலான சிலம்பப் போட்டி ஆதித்யா திருமண மண்டபம், பசுபதிகோவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் நமது பள்ளியின் சார்பாக M.அப்துல் ஜாவித் (VIII) என்னும் மாணவன் முதலிடம் பெற்றான். முஹம்மது அபூபக்கர் (II), நவ்ரின் ஜாசிரா (II),S. சாபியா (II), முகமது ஹூமைத்(III), B.M.ஜாசிப் (II),J.முகமது ஜம்சித் (VI), மற்றும் J.ஹஜாரா பர்தீன் (VII) ஆகிய மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.