தமிழ் இலக்கிய மன்ற விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாப்பட்டது இதில்
மாணவர்களின் திறனை வெளிக்கொணரும் வகையில் மாணவர்களின் உரை,
பட்டிமன்றம், கவிதை வாசித்தால் நிகழ்ச்சி
பள்ளியின் தலைவர், தாளாளர், செயலாளர், இணைச் செயலாளர், நிர்வாக உறுப்பினர், தலைமை ஆசிரியர், நிர்வாக அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது
சிறப்பாக நடைபெற்றது
